level: Level 1
Questions and Answers List
level questions: Level 1
Question | Answer |
---|---|
அநியாயம் | நேர்மையின்மை |
ஆணை | கட்டளை |
இரவல் | கடன் |
ஊழ்வினைப்பயன் | விதிப்பயன் |
கஞ்சத்தனம் | பிறருக்குக் கொடுக்க மனமில்லாத |
கட்டுக்கடங்கா | அளவில்லாத |
களிறு | ஆண் யானை |
கும்பிடு | வணங்கிடு |
குன்றாப் புகழ் | குறையாத புகழ் |
கொடைப்பண்பு | வள்ளல் தன்மை |
கைம்மாறு | பதிலுதவி |
சன்மானம் | வெகுமதி |
சிந்தை | எண்ணம் |
தகனம் | எரியூட்டுதல் |
தண்டித்தல் | ஒறுத்தல் |